கருத்து இல்லை - தேடல் முடிவுகள்

கடவுளே சொன்னாலும் மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ்

2021-07-05 08:37:36 - 2 years ago

கடவுளே சொன்னாலும் மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ்  மத்திய அரசு என்றுதான் தாங்கள் அழைப்போம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு வார்த்தையை பயன்படுத்த பாஜக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.